அமெரிக்கா உலக நாடுகளின் சமாதானத்தை விரும்பும் ஓர் வல்லரசு.எங்கு மக்களுக்கு எதிராக அநீதிகள் அரங்கேறுகிறதோ அங்கே தானாகவே சென்றது அதில் தலையிட்டு நீதிபதியாக செயற்படுவதில் அமெரிக்காவுக்கு நிகர் அமெரிக்கா என்று சொன்னால் மிகையாகாது.எங்கே ஒரு பிரச்னை வரும் அங்கே எப்போது சென்று விடலாம் என்று காத்திருப்பதும் அவர்கள் தான் ஏனோ அவர்களுக்கு மற்றவர்கள் விடயத்தில் தலையிடுவது என்றல் அப்படி ஒரு அல்லாதிப்பிரியம்.இது நேற்று இன்று வந்த நடைமுறை இல்லை காலம் காலமாக அமெரிக்க அரசியல்வாதிகள் பின்பற்றிவரும் ஒரு சிறந்த கொள்கை ஆட்சி மாற்றங்கள் வந்தாலும் அவர்கள் கொள்கைகைகள் மட்டும் மாறாது இதனை வளரும் நாடுகள் பின்பற்றி வந்தால் அவர்களும் முன்னேறிவிடலாம் ....ஒ ஒ ஒ மன்னிக்க வேண்டும் அமெரிக்கா தானே தன்னை தவிர மற்ற நாடுகள் வளர்வதை விரும்புவதில்லை..என்ன அமெரிக்காவா???? ஆமாம் அமெரிக்கா ஆடும் கள்ள நாடகம் யாருக்கு தான் தெரியாது??? என்றாலும் பரவியில்லை என் பார்வையில் அதை உங்களுடன் அடுத்த பதிவில் பகிர்கிறேன் நண்பர்களே....
பொன்னியின் செல்வன் - ஒலி நூல்
2 years ago
1 comments:
superb da..
Keep it up..
Gud work da..!
Post a Comment